உமர் (ரலி) وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى அல்லாஹ் இந்த புதிய வருடத்தை நன்மைகளும் மகிழ்ச்சியும்நிறைந்த வருடமாக ஆக்கியருள்வானாக ! தீமைகளிலிருந்தும்துயரத்திலிருந்தும் பாதுகாப்பானாக ! இஸ்லாமிய காலண்டர் சிஸ்டத்தை உமர் ரலி அவர்கள் தான்இஸ்லாமிய உலகிற்கு ஏற்ப்டுத்திக் கொடுத்தார்கள் , ஹிஜ்ரி பெயர் சூட்டலின் வரலாறு . அரபு மக்களிடம் மாதங்களை குறிப்பிட 12 பெயர்கள் இருந்தன . அவர்களது நாட்டின் தட்ப வெட்ப சூழ்நிலைக்கேற்பவும் கலாச்சாரஅடிப்படையிலும் அப்பெயர்களை சூட்டியிருந்தனர் . அப்பெயர்களில்பல் வேறு பகுதிகளிலிருந்தும் இறக்குமதியானவை . ஆனால் வருடத்தை தொடர்ச்சியாக அடையாளப்படுத்துவதற்குஅவர்களிடம் குறிப்பித்தக்க எந்த அடையாளமும் இருக்கவில்லை . ஏதேனு...
Posts
Showing posts from 2016