Posts

Showing posts from August, 2016
Image
thanks for basheer usmani hazrath ஹஜ் …….  அல்லாஹ்   எதிர்   பார்ப்பது   என்ன ? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنان من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمداً عبده ورسوله يارب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ولك الحمد حتى ترضى، ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضى، فالله تعالى الحمد كما ينبغي لجلاله وله الثناء كما يليق بكماله، وله المجد كما تستدعيه عظمته وكبرياؤه أما بعد : அல்லாஹ்   இந்த   மனித   சமூகத்திற்கு   வழங்கியிருக்கிற வழிபாட்டு   முறைகளாகட்டும் ,  வாழ்க்கை   வழி   முறைகளாகட்டும் , ஏற்று   நடக்கச்   சொன்ன   ஏவல்களாகட்டும் ,  விலகி   ஒதுங்கச் சொன்ன   விலக்கல்களாகட்டும்   ஒவ்வொன்றின்   பிண்ணனியிலும் மகோன்னதமான   பல   பயன்பாடுகள்   அதனுள்   ஒளிந்திருக்கிறது . ஏனெனில் ,  அல்லாஹ்வின்   எந்த...